Manganese

தேயிலையில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • இலை நரம்புகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்

நிவர்த்தி

மேன்கனீசு சல்பேட் 1.0% தழை தெளிப்பாக தெளிக்கவும்.