Nitrogen

தேயிலையில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • இலையின் அளவு பாதிக்கப்படும்

நிவர்த்தி

யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.