Phosphorus

தேயிலையில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் நிறமாற்றம் ஏற்படும்.
  • வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

டி.ஏ.பி 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்