Potassium

தேயிலையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் பசுமை சோகை காணப்படும்

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.