Boron

தக்காளியில் போரான் சத்து நச்சுத்தன்மை

அறிகுறிகள்

  • அதிக அளவு போரான் சத்தால், இலைகளின் நரம்பிடைப்  பகுதிகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

 

நிவர்த்தி

  • போரான் அதிக அளவு இடுதல் கூடாது. (3 கிராம்/லிட்டர் மேல் இடுதல் கூடாது) வேண்டிய அளவு மட்டுமே இட வேண்டும்.