|
தக்காளியில் போரான் சத்து நச்சுத்தன்மை |
அறிகுறிகள் |
- அதிக அளவு போரான் சத்தால், இலைகளின் நரம்பிடைப் பகுதிகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
|
நிவர்த்தி |
- போரான் அதிக அளவு இடுதல் கூடாது. (3 கிராம்/லிட்டர் மேல் இடுதல் கூடாது) வேண்டிய அளவு மட்டுமே இட வேண்டும்.
|