தக்காளியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
விரிந்த புதிய இலைகள் மற்றும் வளரும் இலைகளின் நுனிகள் காய்ந்தும் கருகியும் காணப்படும்.
இளம் இலைகளின் ஒரம் பழுப்பு நிறத்துடனும் நரம்பிடைப் பகுதி மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.
நிவர்த்தி
1 - 2 கிலோ / m
2
கால்சியம் சல்பேட்டை மண்ணில் இடவும் அல்லது 0.5% கால்சியம் குளோரைடை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிக்கவும்.