தக்காளியில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் அடிப்பகுதி கருநீல நிறமடையும், பின்னர் மேல்பகுதியும் கருநீல நிறமாக மாறும்.
நிவர்த்தி
இலை வழியாக சூப்பர் பாஸ்பேட்டை (10 கிராம்/லிட்டர்) இரவே ஊறவைத்து காலையில் வடித்து அறிகுறிகள் மறையும்வரை 10 நாட்கள் இடைவெளில் தெளிக்கவேண்டும்.