|
தக்காளியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- இலைகள் சிறுத்து, காம்பின் நுனியில் சிற்றிலைகள் கொத்தாகக் காணப்படும்.
- இலைகள் கீழ்வாக்கில் சுருண்டு காணப்படும்
- நரம்புகள் பச்சை நிறத்துடனும் மற்ற பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்
|
நிவர்த்தி |
- இலை வழியாக துத்தநாக சல்பேட்(5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
|