|
மஞ்சளில் இரும்புச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- செடியில் உள்ள இளம் இலைகளில் முதன் முதலில் இரும்புச் சத்து பற்றாக்குறை தோன்றும்
- பின் நரம்பிடை சோகை தாக்கப்பட்டு முழு இலைகளுக்கும் பரவி விடும்
- தீவிரமான சமயங்களில் இலைகள் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் மாறிவிடும்
|
நிவர்த்தி |
- இரும்பு சல்பேட 30 கிராம் ஹெக் மண்ணில் கலந்து தெளிக்கவும்
- இரும்பு சல்பேட் (2.5 கிலோ ஹெக் மூன்று, நான்று மற்றும் ஐந்தாவது மாதங்களில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
|