Manganese

மஞ்சளில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளர்ச்சியடைந்து செடிகளின் மேல் அறிகுறிகள் தோன்றும்
  • நரம்புகளின் இடையில் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி

  • மேன்கனீசு சல்பேட் கரைசல் 0.5% ஒரு வார கால இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்