- இலைகளின் மேல் பரப்பு மஞ்சளாகவும் இருக்கும்
-
நடு நரம்பும், சிறு நரம்புகளும், மஞ்சள் இலைகளுக்கு நடுவே தெளிவான பச்சை நிறத்திலும் காணப்படும். ஆனால், இலையின் அடிப்பாகம் பச்சை நிறமாக இருக்கும்
- மணிச்சத்து குறைபாட்டால் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் பற்றாக்குறைகளும் ஏற்படும்
- குளிர்காலங்களில், குறைந்த சூரிய ஒளி மற்றும் குறைந்த வெப்பம் காரணமாக மணிச்சத்து அதிக அளவில் செடிகளில் கிரக்க இயலாது
|