Potassium

மஞ்சளில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி குறைந்துவிடும். இடைக்கணுக்கள் சிறியதாக மாறிவிடும்
  • இலைகளின் விளிம்புகளில் காய்ந்த பழுப்பு நிறமாகத் தோன்றும்
  • காய்ந்த புள்ளிகள் இலையின் மேல் காணப்படும்
  • பக்கவாட்டு இலைகள் ஒடிந்தும், இலைகள் உதிர்ந்துவிடும்

நிவர்த்தி

  • பொட்டாசியம் 90 கிலோ/ஹெக் நான்கு பிரிபுகள் /பேசல், 60,90 மற்றும் 120 டி.ஏ.பி) மண்ணில் கலந்து தெளிக்கவும்.
  • பொட்டாசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்