Sulphur

மஞ்சளில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்
  • கடைசியாக பசுமை சோகை அறிகுறிகள் தென்படும்

நிவர்த்தி

  • மெக்னீசியம் சல்பேட் கரைசல் (5 கிராம் மெக்னீசியம் சல்பேட் 1 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்) 10 கிராம் யூரியாவை அறிகுறிகள் மறையும் வரை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்