Manganese

தர்பூசணியில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பச்சை நிற நரம்புகளில் மஞ்சள் நிற பிண்ணச்சூழல் காணப்படுமு்
  • இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்
  • முதிர்ந்த இலைகளின் மேல் ஆழ்ந்த பச்சை நிறத்தில் கீற்றுகள் இலை நடு நரம்புகளுடன் காணப்படும்

நிவர்த்தி

  • 0.5% மேன்கனீசு சல்பெட் தழை தெளிப்பாக தெளிக்கவும்