அறிகுறிகள்
இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இலைகள் சுருண்டு இலையின் நுனியிலும், விளிம்புகளிலும் திருகி இருக்கும்.
தலைப்பகுதிகள் வெளிரிக் காணப்படும்
நிவர்த்தி
காப்பர் சல்பேட் 0.3% (3 கிராம் /லிட்டர்) தழை தெளிப்பாக தெளிக்கவும்