| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேளாண்மை :: கொண்டைக்கடலை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பருவம் மற்றும் இரகங்கள்
கொண்டைக்கடலை இரகங்களின் இயல்புகள்
பயிர் மேலாண்மை விதை அளவு (எக்டருக்கு)
முன்சேய் நேர்த்தி நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழ வேண்டும் விதை நேர்த்தி - விதைகளிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதையுடன் கார்பெண்டாசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது 4 கிராம் ட்ரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலாம் ரைசோபியம் நுண்ணுயிர் கலக்க வேண்டும். விதைப்பு விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் டைஙைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும் நுண்ணுயிர் கலத்தல் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்ட்ட நுண்ணுயிரமான ரைசோபியம் 3பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக் ( 600 கிராம், எக்) உடன்கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (200 கிராம், எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம், எக்) பர்ஸ்போபாக்டீரியா உடன் 25 கிகி தொழு உரம் மற்றும் 25 கிகி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்கு உலர்த்த வேண்டும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து இடவேண்டும் உரஅளவு அடியுரமாக ஒரு எக்டருக்கு மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து, இறவைப்பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.
குறிப்பு: மணச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும் களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி: அறுவடை காய்கள் முற்றிய பின் அறுவடை செய்யவும் காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்கவும்
|
தாவர ஊட்டச்சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வறட்சி வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© All Rights Reserved. TNAU-2008. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||