| ||||||||||||
வேளாண்மை :: கொள்ளு |
||||||||||||
பருவம் மற்றும் இரகங்கள்
ஐஐ பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல் நிலத்தை புழுதிபட நன்கு உழ வேண்டும் விதையும் விதைப்பும் விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்டிபண்டாசிம் அல்லது நான்கு கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் நுண்ணுயிர் கலத்தல்: தமிழ் நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட நுண்ணுயிரமான ரைசோபியம் 3 பாக்கெட்(600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும. விதைநேர்த்தி செய்யவரிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம், எக்) மற்றும் 10பாக்கெட் (2000 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி.தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் தூவ வேண்டும் விதைப்பு: கை விதைப்பு மூலம் முழுவதும் சீராகத் தூவ வேண்டும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் விதைப்பதற்கு முன் அடியுரமாக எக்டருக்கு 12.5 மக்கிய குப்பை உரம் அல்லது தொழு உரம் இடவும். இவை தவிர தழைச் சத்து எக்டருக்கு 12.5 கிலோ மற்றும் மணிச்சத்து 25 கிலோ மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும். களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி 20 முதல் 25 நாட்களுக்குள் களைகொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும் அறுவடை: அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்தல் வேண்டும். காய்களை கதிரடித்து பருப்புகளை பிரிக்க வேண்டும். |
தாவர ஊட்டச்சத்து | |||||||||||
வறட்சி வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | ||||||||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
||||||||||||
© All Rights Reserved. TNAU-2008. | ||||||||||||