| ||||||
வேளாண்மை :: வாள் அவரை |
||||||
வாள் அவரை பருவம் ஜீன்-ஜீலை (மானாவாரி), செப்டம்பர் – அக்டோபர் (ரபி), பிப்ரவரி-மார்ச் (கோடை) வாள் அவரை இரகங்களின் இயல்புகள் பண்புகள் எஸ்பிஎஸ் 1 வாள் அவரை எஸ்.டி.எஸ். 1 ஒரு அறிமுக ரசம் காய்கறிக்காக பயிரிடப்படும் பயிராகும். வருடம் முழுவதும் பயிரிடலாம். 110 முதல் 120 நாட்கள்வரை வளரக் கூடியது. இளம் காய்கள் 75 ஆம் நாள் முதல் அறுவடைக்கு வரும். தனிப்பயிராக 1356 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பச்சை காய்கறியாக 7500 கிலோ வரை ஒரு எக்டருக்கு மகசூல் கிடைக்கும். பருவம் மானாவாரி ஆனி ஆடி பயிர் மேலாண்மை 1.விதை அளவு 110-120 கிலோ, எக்டருக்கு
|
தாவர ஊட்டச்சத்து | |||||
வறட்சி வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை | ||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
||||||
© All Rights Reserved. TNAU-2008. | ||||||