வேளாண் பதனிடுதல் கருவிகள்/நுட்பங்கள் கதிர்அடித்தல்/உடைத்தல்/தொலி உரித்தல்/வழிநீக்குதல் கருவிகள்
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை (ரூ.) |
01 |
பாக்குஉமி நீக்கி |
1 குதிரை திறன் |
30கி.கி/ மணி |
காய்ந்த பாக்கின் உமியை நீக்க உதவுகிறது |
20,000/- |
02 |
நிலக்கடலை தொலி உரிக்கும் இயந்திரம் |
1 குதிரை திறன் |
400 கி.கி/ மணி |
நிலக்கடலை விதையை தனியே பிரித்து எடுக்க பயன்படுகிறது |
30,000/- |
03 |
நிலக்கடலை தொலி உரிக்கும் இயந்திரம்(கையால் இயக்க கூடியது) |
கைகளால் இயக்கக்கூடியது |
200 கி.கி/ மணி |
நிலக்கடலை விதையை தனியே பிரித்து எடுக்க பயன்படுகிறது |
6,000/- |
04 |
சூரியகாந்தி விதையை உடைக்கும் இயந்திரம் |
3 குதிரை திறன் |
125 கி.கி/ மணி |
சூரியகாந்தி விதையை உடைத்து உமியை பிரித்தெடுக்க பயன்படுகிறது |
35,000/- |
05 |
பருத்தி பிசிரு நீக்கும் இயந்திரம் |
1 குதிரை திறன் |
50 கி.கி/ மணி |
பருத்தியில் இருந்து பருத்தி விதைகளை தனியே பிரித்து எடுக்க பயன்படுகிறது |
30,000/- |
06 |
சோளம் முத்துக்களை பிரிக்கும் இயந்திரம் |
1 குதிரை திறன் |
25 கி.கி/ மணி |
உமி மற்றும் விதை விதையை சோளத்தில் இருந்து நீக்கவும், சிறுதானியங்களிலும் நீக்க பயன்படுகிறது |
25,000/- |
07 |
மிளகிற்கு கைகளால்
இயக்கும் கதிரடிக்கும் இயந்திரம் |
கைகளால் இயக்கக்கூடியது |
60 கி.கி/ மணி |
மிளகை தனியே பிரித்தெடுக்க பயன்படுகிறது |
7,500/- |
08 |
மிளகு கதிரடிக்கும் கருவி
(இயந்திரம் கொண்டு இயங்குபவை) |
2 குதிரை திறன் |
320 கி.கி/ மணி |
மிளகை தனியே பிரித்தெடுக்க உதவுகிறது |
25,000/- |
09 |
வெள்ளை மிளகின் தோல் உரித்து கழுவும் இயந்திரம் |
1.5 குதிரை திறன் |
மணிக்கு இயந்திரத்தை கொண்டு 125 கிலோ/மணி கைகளினால் 15 கிலோ/மணி கதிர் அடிக்கலாம் |
நல்ல முதிர்ந்த மிளகை தோலை உரித்து கழுவ பயன்படுகிறது |
25,000/- |
10 |
காப்பியை மிருதுவாக்கு, கழுவும் இயந்திரம் |
3 குதிரை திறன் |
500 கி.கி/ மண |
காப்பி கொட்டையை மிருதுவாக்கு மற்றும் சுத்தம் செய்யப்படுகிறது |
75,000/- |
11 |
கிழங்கு கதிர் அடிக்கும் கருவி |
5 குதிரை திறன் |
250 கி.கி பீன்ஸ்/ மணி |
கிழங்குகளை தனியே பிரித்தெடுக்க பயன்படுகிறது |
90,000/- |
சுத்தம் செய்தல் மற்றும் தரவரிசைப்படுத்தும் கருவிகள்
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை (ரூ.) |
01. |
தானிய தூற்றுவான் |
1 குதிரை திறன் |
500-750 கி.கி/ மணி |
கதிர் அடித்ததற்கு பிறகு தூற்றவும், சுத்தம் செய்யவும் இது பயன்படுகிறது |
20,000/- |
02. |
சுழலும் சல்லடை முந்திரி கொட்டை தரம் பிரிப்பான் |
1 குதிரை திறன் |
100 கி.கி/மணி |
முந்திரி கொட்டையின் தரத்தை பிரிப்பதற்கு பயன்படுகிறது |
20,000/- |
உலர்த்தும் கருவிகள்
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை
(ரூ.) |
01. |
எந்திர வெப்ப ஆற்றல் கொண்டு வேளாண்மை கழிவுகளை உலர வைக்கும் கருவி |
2 குதிரை திறன் |
1 டன் /நாள் |
இதனை கொண்டு வேளாண்மை கழிவுகளை எடுத்து வெப்ப காற்றாயை உற்பத்தி செய்ய பயன்படுகிறது |
1,00,000/- |
02. |
திரவ நிலை படுக்கையை உலரவைக்கும் கருவி |
3 குதிரை திறன் மின்சுழற்றி கொண்டு 2000w வெப்பபடுத்தலாம் |
6கி.கி/குழுமம் |
சிப்பி காளான் மற்றும் கால் காளான் படுக்கையை உலரவைக்க பயன்படுகிறது |
40,000/- |
ஆலைத் தொழில் மற்றும் பிரித்தெடுக்கும் கருவி
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை
(ரூ.) |
01. |
சிறிய பருப்பு ஆலைத்தொழில் இயந்திரம் |
1 குதிரை திறன் |
20 கி.கி/ மணி |
தானிய பயிர்வகையை உடைந்து சிறு பருப்புகளாக மாற்ற பயன்படுகிறது |
10,000/- |
02. |
மேம்படுத்தப்பட்ட பருப்பு தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்
ஆலைத்தொழில் இயந்திரம் |
1 குதிரை திறன் |
30 கி.கி/ மணி |
அரைத்து, சுத்தம் செய்து, தரம் பிரித்த பருப்பாக மாற்ற பயன்படுகிறது |
30,000/- |
03. |
பருப்பு ஆலை தொழில் மற்றும் ஈர அரவை இயந்திரம் |
1குதிரை திறன் |
2 கி.கி. உலர் அரைத்தலுக்கும்/
2-3 கி.கி. ஈரமான அரவைக்கும் |
அரைக்கவும், தானியங்கள் உடைத்து பருப்புகளாக மாற்ற பயன்படுகிறது |
14,000/- |
04. |
மிளகாய் விதை பிரித்தெடுக்கும் கருவி |
0.5 குதிரை திறன் |
4 குவிண்டால்/நாள் |
நல்ல காய்ந்த மிளகாயில் இருந்து விதைகளை பிரித்து எடுக்க பயன்படுகிறது |
20,000/- |
05. |
தக்காளி விதை பிரித்தெடுப்பான் |
இயந்திர மோட்டாருக்கு 1 குதிரை திறன் 0.5 குதிரை திறன் |
180 கி.கி.பழங்கள்
(1.8 கி.கி. விதை) /மணி |
தக்காளியில் இருந்து விதைகளை பிரித்தெடுக்க பயன்படுகிறது |
20,000/- |
06. |
கத்தரி விதை பிரித்தெடுப்பான் |
1 கி.கி |
120 கி.கி பழங்கள்/ மணி |
நல்ல முதிர்ந்த கத்தரிக்காயில் இருந்து கத்தரி விதையை பிரித்தெடுத்தல் |
25,000/- |
07. |
நெல்லிக்காய் விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் |
கைகளால் இயக்கக்கூடியது |
500 பழங்கள்/ மணி |
நெல்லிக்காய் விதையை நெல்லி கனியில் இருந்து பிரித்தெடுக்க பயன்படுகிறது |
2,500/- |
08. |
மேம்படுத்தப்பட்ட நான்கு உருளை கரும்பு பிரித்தெடுக்கும் கருவி |
7.5 குதிரை திறன் |
250 கி.கி/மணி |
கரும்புச்சாறு பிரித்தெடுக்க இது பயன்படுகிறது |
50,000/- |
09. |
தானியங்கி கலக்கி அமைப்பு |
1.25 குதிரை திறன் |
வைத்திருக்கும் தொட்டியை பொருத்தது |
தொடர்ந்து மரவள்ளி கிழங்கு பால் இருக்கும். அமைப்பை கலக்கி விட பயன்படுகிறது |
75,000/- |
வேளாண்மை கழிவுகளை பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை
(ரூ.) |
01. |
மட்கும் குப்பைகளை உருட்டுக் கருவி |
5 குதிரை திறன் |
100 கி.கி/மணி |
மட்கும் குப்பைகளை உருட்டுபொருளாக உருவாக்க பயன்படுகிறது |
25,000/- |
02. |
உயிர் எரிகட்டி இயந்திரம் |
5 குதிரை திறன் |
125 கி.கி/மணி |
நார்தக்கை கழிவுகளை கொண்டு |
30,000/- |
03. |
புளிய விதை மாவில் இருந்து ஒட்டும் பொருள் தாயாரிக்கும் கருவி |
- |
- |
புளிய விதை மாவை கொண்டு தொழில்துறையில் ஒட்டும் பொருள் தாயாரிக்க பயன்படுகிறது |
50,000/- |
04. |
நார் தக்கையை கொண்டு துகளால் ஆன பலகை உருவாக்குதல் |
- |
- |
நார் தக்கையை கொண்டு துகள்பலகை உற்பத்தி செய்தல் |
ஒரு சதுர அட்டைக்கு உற்பத்தி விலை ரூ.40 |
05. |
வேளாண்மை கழிவுகள் கொண்டு அட்டை தயாரித்தல் |
குறைந்தது 25 குதிரை திறன் |
5000 அட்டைகள்/மாதம் |
வேளாண் கழிவுகள் மற்றும் பண்ணையின் மிச்சங்களை கொண்டு வேளாண் கழிவுகளை உருவாக்குதல் |
சிறு தொழில்களுக்கு வெறும் ரூ.5 இலட்சம் |
மதிப்பு கூட்ட உதவும் கருவிகள்
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை
(ரூ.) |
01. |
வைக்கோல் கொதிகலன் அமைப்பு |
5 கி.கி.எரிக்கட்டைகள் /குழுமம் |
125 கி.கி. / குழுமம் |
வைக்கோலை ஒரே சீராக வேக வைக்க பயன்படுகிறது |
10,000/- |
02. |
மரவள்ளி வெட்டுதல் கருவி |
0.5 குதிரை திறன் |
270 கி.கி./மணி |
மரவள்ளி கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்ட பயன்படுகிறது |
15,000/- |
03. |
மேம்படுத்தப்பட்ட மஞ்சள் கொதிகலன் |
10 கி.கி. எரிக்கட்டைகள் /குழுமம் |
16 குவிண்டால்கள்/நாள் |
மஞ்சளை நல்லமுறையில் வேக வைக்க பயன்படுகிறது |
15,000/ |
04. |
கைகளால் இயக்க கூடிய ஏலக்காய் பூக்களை உதிரிக்கும் கருவி |
கைகளால் இயக்கக்கூடியது |
100 கி.கி./மணி |
உலர்த்துதலுக்கு பிறகு ஏலக்காயின் பூக்களை நீக்க இந்த கருவி பயன்படுகிறது |
5,000/- |
05. |
தொடர் முறையில் சூழச்சிகளால் நோய்கள் சுத்தம் செய்யப்பட்ட மிளகு |
0.5 குதிரை திறன் |
500 கி.கி./நாள் |
நோய்கள் நீக்கப்பட்ட நிலைகளியிலிருந்து மேல் நீரை நீக்க பயன்படுகிறது |
15,000/- |
06. |
மீனின் உணவை சிறு குண்டாக உருட்டும் கருவி |
0.5 குதிரை திறன் |
10 கி.கி உடைய மீனின் உணவை/மணிக்கு |
நீரில் நிலையான உணவு குண்டாக தயாரிக்க இதனை பயன்படுத்தப்படுகிறது |
25,000/- |
மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம்
வ.எண். |
பெயர் |
சக்தி |
அளவு |
பயன்பாடு |
விலை
(ரூ.) |
01. |
கரும்பு சாற்றை குடுவையில் அடைக்கும்கருவி |
உற்பத்தி திறனை பொருத்தது |
உற்பத்தி திறனை பொருத்தது |
இதன்மூலம் கரும்பு சாற்றை பாதுகாக்க இந்த குடுவையில் அடைக்கும் முறை பயன்படுகிறது |
குறைந்த கொள்ளளவு ரூ.2 இலட்சம் உடைய இயந்திரம் |
02. |
வாழை பழத்தை வெற்றிட முறையில் வெற்றிட முறையில் பெட்டியிலிடுதல் |
0.5 குதிரை திறன் |
- |
இதன்மூலம் வாழை பழத்தில் (கனிவை முதிர்வை) குறைக்கலாம் |
1,00,000/- |
03. |
தக்காளி சாந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் |
திறனை பொருத்தது |
உற்பத்தி திறனை பொருத்தது |
இந்த செய்முறை நிகழ்வில் தக்காளி சாந்து ஒரு படிநிலையில் வைக்க பயன்படுகிறது |
குறைந்த கொள்ளளவுடைய இயந்திரம் ரூ.2 இலட்சம் |
04. |
கேழ்வரகில் தொழில்நுட்பம் |
7.5 குதிரை திறன் |
10-20 கி.கி/மணி |
சிறுதானியங்களில் இருந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது |
1,00,000/- |
05. |
தக்காளியை மடிப்புகளான கார்பன் பெட்டியில் பெட்டியிலிடுதல் |
- |
0.5-1.0 மற்றும் 2 கி.கி.
பாக்கெட்டுகள் |
கைகளால் பெட்டியிலிடுதல் மிகவும் ஏற்றதான ஒன்றாகும் |
2.25 / கி.கி. |
06. |
TNAU பூச்சி பொறி |
- |
20-50 கி.கி தொட்டிக்கு பொருந்தும் |
பூச்சிகளை தானியங்களிலிருந்து நீக்க பயன்படுகிறது |
ரூ.60 /- |
07. |
சிறுதானியங்களில் இருந்து உணவை சமைக்கும் கலவை |
- |
50 கி.கி.உற்பத்தி/ மணி |
சிறுதானியத்தில் இருந்து உணவை சமைக்க இந்த முறை ( RTC) பயன்படுகிறது |
ரூ.5,000/- |
|