மதிப்பூட்டுதல்

மரவள்ளிக்கிழங்கு வட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்

பயன்

:

மரவள்ளிக் கிழங்கை மெல்லிய துண்டுகளாக வட்டுகளாக செய்ய ஏற்றது.

திறன்

:

மணிக்கு 270 கிலோ

விலை

:

ரூ. 15,000 /-

 

அமைப்பு

:

இந்தக்கருவியால் உட்செல்லும் பகுதி மற்றும் கத்திகள் பொருத்தப்பட்ட சுழலும் இரும்புத் தட்டு உள்ளன. செங்குத்தாக கிழங்குகளை செலுத்த  இக்கருவியில் 25-80 மி.மீ விட்டம் மற்றும் 100 மி.மீ நீளமுள்ள குழாய்கள் உள்ளன. இக்குழாய்கள் வழியாக பல்வேறு விட்டங்களைக் கொண்டு மரவள்ளக் கிழங்குகள் இயந்திரத்தினுள்  செலுத்தப்படுகின்றன. இரும்புத் தட்டு ஒரு நிமிடத்திற்கு 300 சுற்றுகள் என்ற வேத்தில் சுழலும் போது வட்டுகள் வெட்டப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

:

மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் (0.5 குதிரைத்திறன்)
கேரட் மற்றும் உரு

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015