ரூபாய் 10000/- (2 கனமீட்டர் கலனுக்கு)
ரூபாய் 12000/- (3 கனமீட்டர் கலனுக்கு)
அமைப்பு
:
செரிப்பான, இடுபொருள் தொட்டி மற்றும் வெளிவிடு தொட்டி மூலான பாகங்களைக் கொண்ட ஜனதா சாண எரிவாயுக் கலன்கள் நிலையான கூடு வடிவமைப்பைக் சேர்ந்தவை. இக்கூடு வடிவமைப்பைக் கட்டுவதற்கு காங்கரீட் மற்றும் தேர்ச்சி பெற்ற வேலையாட்கள் தெவை. இக்கலனானது உருளை வடிவில் அமைந்திருக்கும். மாட்டுச் சாணம், பன்றி, கோழி மற்றும் ஆட்டுக் கழிவுகள் மற்றும் பழங்கள், காய்கறிக் கழிவுகளும் சாண எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.
சிறப்பு அம்சங்கள்
:
KVIC வடிவ கலன்களை விட 20-30 சதவீத நிர்மாண செலவு குறைவு
ஒரு நாள் சாண எரிவாயு உற்பத்திக்கு ஆகும் செலவு ரூபாய் 5.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in