அடைப்பாய்வு எரிவாயுக்கலன்
சிறப்பம்சங்கள்:
- 1-4 கொள்திறன் கொண்டிருந்தால் நன்று முதல் இரண்டு நாட்கள்சார் கொள்ளவானது. 1 கன மீட்டர்/நாள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூலக்கூறுகளாக செங்கல் கொத்துகள், கால்நடை சாணம் மற்றும் நறுக்கப்பட்ட வேளாண் எச்சங்கள் ஆகியவைக் கொண்டு கலவையாக உட்செலுத்தப்படுகின்றன
செயல்பாடுகள் :
- கால்நடைகள் சாணம் மற்றும் பச்சை உயிரி (களைகள், காய்கறி எச்சங்கள் முதலியன) கலவையை காற்றில்லா முறையில் செரித்து சாண எரிவாயு மற்றும் உரம் தயாரிக்கப்படுகின்றது.
செயல்திறன்
- உகந்த வெப்பநிலையான 24-250 C-ல் சராசரியாக 0.8-0.9 மீ3/நாள் என மாதாந்திர உற்பத்தியை அடையலாம்
பயன்பாடுகள்:
- தனியார் நிறுவனங்கள், பொது சமூக கூடங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தலாம்
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in |
|