Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: வெப்ப வாயு- உற்பத்தி சாதனங்கள்

திடநிலை எரிவாயுக்கலன்

 

பயன்   
:
திண்மநிலையில் உயிர்வளியற்ற மாட்டுசாணம் எரிவாயுமற்றும் உரத்தை உருவாக்க பயன்படும்.
திறன்    
:
  • ஆலை உற்பத்தித்திறன் – 2-3 கன மீட்டர், ஊட்டம் நுழைவாய்-ஆர்.சி.சி குழாய், 30 செ.மீ குறுக்களவு, ஊட்டத்தின் அளவு – 50 கிலோ மாட்டு சாணம்/நாள், 17 % ஊட்டம்டி.எஸ்.சி, தேக்கத்தின் காலம் – 75-103 நாட்கள்
வடிவமைப்பு  
:
செயல்பாடு  
:
  • ஜன்தா/தீனப்பந்து எரிவாயு ஆலையை ஒப்பிடும் போது மாற்றி அமைத்த ஆலையில் குறைந்தபட்சம் 50% உயர்வாக  
  • எரிவாயு உருவாகிறது. சீமைக்காரை செய்வதற்கான
    நீர்மப்பொருட்கலவை ஆலையில் இருந்து 9.5-10.5%
    வெளியேற்றப்படும்.
  • வெளியேற்றப்பட்டதை 2-6 நாட்கள்
    இடைவெளிவிட்டு உரமாக நிலத்தில் பயன்படுத்தப்படும்.

விலை (தோராயமாக)
:
ரூ. 12,000
சிறப்பு அம்சங்கள்
:
  • ஜன்தா/தீனப்பந்து எரிவாயு வடிவத்தை திடநிலையில் இருக்கும் மாட்டு சாணத்தை செறிக்க சிறிது மாற்றி அமைக்கப்பட்டது.
  • உள் செல்வதற்கும் ஆர்.சி.சி குழாய் 30 செ.மீ குறுக்களவில் பொருத்தப்பட்டிருக்கிறது, வெளியேறும் அறையை பெரிதுபடுத்துதல் மற்றும் சீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை வெளியேறும் வழியே அகலப்படுத்துதல் ஆகியன முக்கிய மாற்றங்கள் ஆகும்.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
Updated on:Feb, 2015
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.