பயன் |
: |
உப்புத் தண்ணீரை குடி நீராக மாற்றப் பயன்படும் |
திறன் |
|
|
அடிப்பகுதி |
: |
பகுதி : 15மீ2
கற்காரை : 1:5:10
அணியும் உறை : 1:15:3
7.5 செ.மீ கெட்டியான கருப்பு உறை |
பக்க சுவர்கள் |
: |
செங்கல் கட்டடம் |
மேல்பகுதி |
: |
இரும்பு உத்திரத்தை வைத்து கண்ணாடிக்
கூரை போடுவது.
கண்ணாடியின் அடர்த்தி : 5மி.மீ |
ஆவிநீரை தேக்கும் நீர்க்கால் |
: |
அலுமினியம் |
தொட்டி |
: |
இரண்டு எண்கள் செங்கல் கட்டடம் அமைப்பு |
அமைப்பு |
: |
சூரிய வடிகட்டியின் அமைப்பு 15மீ2
அளவுடையதாகவும், கண்ணாடி மூடியின் சரிவு
150 ஆகவும் இருக்கும். கண்ணாடி மூடியின்
சரிவு வழியாக வாலை வடிநீர் வழிந்தோடி
அலுமினியக் குழாய்கள் வழியாக கீழே உள்ள அடிப்பாகத்தைச் சென்றடையும். |
யூனிட்டின் விலை |
: |
15 மீ2 க்கு ரூ. 28,000 |
பயன்பாட்டின் விலை |
: |
ரூ.6/மணி நேரம் |
சிறப்பியல்புகள் |
: |
ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வாலை வடிநீர் ஒரு
சதுர மீட்டர் அளவில் அடிப்பகுதியில் இருந்து
கிடைக்கும். |