சூரிய பி.வி வீட் விளக்குகள்
|
|
சூரிய மின் விளக்குள் அமைப்பு |
இன்வர்ட்டர் |
கட்டமைப்பு:
- இந்த அமைப்பானது நிலையான உட்புற லைட்டிங் அமைப்பு, சூரிய ஒளி தொகுதி மற்றும் பேட்டரி மேலும் பின்வரும் கட்டமைப்புகளில் வழங்கப்படுகின்றன.
- 1-மின்விளக்கு, 2-மின்விளக்குகள், , 1-மின்விளக்கு மற்றும்1 -மின்விசிறி மற்றும் 2 -மின் விளக்குள் மற்றும் 2- மின் விசிறிகள்.
- சிறிய புளேரஸன்ட் விளக்குள் (7w/9w/11w) திறன்களில் அமைக்கலாம். மேலும் மின்விசிறிகளை DC-20W வீதத்தில் இணைத்து அமைக்கலாம்
- ஒரு SPV தொகுதிக்கு (37wp/74wp)க்கு 12 வோல்ட், 40/75 Ah கொள்திறன் அளவு கொண்ட மின்கலம் பொருத்தப்பட வேண்டும். தினசரி குறைந்தளவு 4 மணி நேரம் உபயோகப்படுத்தலாம்.
- மேலும் பின்வருமாறு மாதிரித் திறன்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன
மாதிரி எண் |
மாதிரி திறன் |
சி.எப்.ட.மதிப்பீடு |
திறன் |
மின்கலம் கொள்ளளவு |
1. |
18 w |
7 w |
- |
20 Ah |
2. |
37 w |
9 w |
- |
40 Ah |
3. |
37 w |
9 w |
20 w |
40 Ah |
4. |
74 w |
11 w |
20 w |
75 Ah |
5. |
74 w |
11 w |
- |
75 Ah |
பயன்பாடுகள்:
- தனிநபர் குடியிருப்பு, அலுவலக கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
- வாகன நிறுத்தங்கள், உணவகம், சமுதாய கூடங்கள் மற்றும் வழிபாடு இடங்களில் பயன்படுததப்படுகின்றன.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in |
|