Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய பி.வி தெரு விளக்குகள்

சூரிய பி.வி தெரு விளக்குகள்


கட்டமைப்பு
SPV தெருவிளக்குகள் 74W தொகுதி, ரிச்சார்ஜ்ஜிபள் பேட்டரி, 11W மற்றும் 4 மீ நீளம் கொண்ட கம்பு ஆகிய பாகங்களை கொண்டது.

செயல்பாடு:

  • சூரிய ஒளி SPV தொகுதி மீது விழும்போது அது பேட்டரி மூலம் சேகரிக்கப்பட்டு டி.சி.மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து இன்வர்ட்டர் மூலம் ஏ.சி. மின்சாரமாக  மாற்றப்படுகிறது.
  • மேலும் இந்த ஏ.சி. மின்சாரம் தெரு மின் விளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்

  • பூங்காக்கள், பாதுகாப்பு விளக்குகள் மற்றும் சுற்றுச் சுவர்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்


    தொடர்புக்கு
    பேராசிரியர் மற்றும் தலைவர்
    உயிர் சக்தி துறை
    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
    தொலைபேசி :0422-6611276.
    மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
     

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021.