Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய குழாய் சுரங்க உலர்த்தி

வேளாண் தொழிற்சாலை செயல்முறைகளுக்கான சூரிய குழாய் சுரங்க உலர்த்தி


செயல்பாடுகள்: வேளாண் தொழிற்துறைகளில் இவ்வகை உலர்த்தியானது மிதமான வெப்பச்சலனம் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

  • அரை உருளை வடிவ அமைப்பில் சூரிய கூடார உலர்த்தியை அமைக்க வேண்டும்.
  • அடிப்பகுதியனாது 1 டன் கொள்ளவுக்கு 3.75 மீ ×18மீ அளவு குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.
  • 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலி எத்திலீன் தாள் போர்வை போல உலர்த்தியை சுற்றி அமைக்கப்படுகிறது.
  • 10 முதல் 150 வரை சாய்வு தளம் அமைக்க வேண்டும்.
  • இறுதியில் ஈரக்காற்றுகள் வெளியேற புகை கூண்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

வடிவமைப்புகள்:

  • சாகோ தாள் அதிக அளவு நீர் உறிஞ்சும் திறன் கொண்டது.
  • ஆரம்பத்தில் இவ்வமைப்பு 37 சதம் அளவு ஈரப்பதம் கொண்டுள்ளது. இறுதியில் 11 சதம் அளவு வரை கீழே கொண்டு வருகிறது.

பயன்பாடுகள்:

  • கட்டுமானத்திற்குள்ளே 570 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை உருவாக்கப்படுகிறது.
  • இம்முறையில் மூலம் 20% செலவு குறைக்கப்படுகிறது.
  • இதன் மூலம் பல்வேறு வேளாண் பொருட்களை குறைந்த செலவு மற்றும் நேரத்தில் உலர்த்த முடியும்.

விலை(தோரயமாக): ரூ.1,20,000/- (2.75மீ×1.8மீ நிலையான அளவு)

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்க

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021