Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


தென்னை மரம் ஏறும் கருவி

மரம் ஏறுதல்
மரத்திலிருந்து இறங்குதல்

சிறப்பியல்புகள்

  • தேங்காய்களைப் பறிப்பதற்கும் சுத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளுக்கும் தென்னை மரத்தில் ஏறுவதற்கு ஏற்றது பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இக்கருவியைக் கொண்டு தென்னை மரத்தில் ஏறலாம்.
  • 30 முதல் 40 அடி வரை உயரமுள்ள தென்னை மரத்தில் ஏற சுமார் 1.5 நிமிடங்கள் ஆகும்.

 

கருவியின் விலை

:           

ரூ.3,000

செயல்திறன்

:           

நாளொன்றுக்கு 50 முதல் 60 மரங்கள் வரை ஏறலாம்

கருவியை பயன்படுத்த செலவு

:           

ஒரு மரத்திற்கு ரூ 1.50

திறன் தேவை   ஓர் ஆண் அல்லது பெண்
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016