Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


எண்ணைப்பனை அறுவடை கத்தி

சிறப்பியல்புகள்

  • மரத்தின் உயரத்திற்கு ஏற்ப அலுமினிய குழாயின் நீளத்தை மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்
  • தற்போது உபயோகத்தில் உள்ள கத்தியைக்கொண்டு அறுவடை செய்வதுடன் ஒப்பிடும் பொழுது இக்கத்தியைக்கொண்டு நீண்ட நேரம் அறுவடை செய்ய முடிகிறது
  • செலவு மற்றும் நேரம் குறைகிறது
  • தற்போது உபயோகத்தில் உள்ள கத்தியைவிட 50 சதவீதம் அதிகளவு பழக்குலைகளை அறுவடை செய்யலாம்

 

விலை

:           

ரூ.800, (10 அடி நீளமுள்ள அலுமினிய குழாயுடன் சேர்த்து)

அறுவடைத் திறன்

:           

நாளொன்றுக்கு 144 பழக்குலைகள்

நேரத்தில் சேமிப்பு

:           

51

செலவில் சேமிப்பு

:           

33

அறுவடைச் செலவு

:           

ரூ.1.11, பழக்குலை

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016