Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


டிராக்டரால் இயங்கும் நிலக்கடலை தோண்டும் கருவி

 

பயன் :         நிலக்கடலை செடியை அறுவடை செய்யலாம்
திறன் :         நாளொன்றுக்கு 2 எக்டர் நிலத்தில் அறுவடை செய்ய முடிகிறது
பரிமாணம்: 2050 x 2100 x 1150 மி.மீ
எடை: 300 கிலோ
விலை :          ரூ.35,000/-
அமைப்பு :     இக்கருவியில் மண்ணைத் தோண்டி நிலக்கடலைச் செடிகளை அறுவடை செய்யும் அமைப்பும். செடிகளை மண்ணை விட்டு மேலே எடுத்துச் செல்லும் முட்கள் போன்ற அமைப்பும் மற்றும் செடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமண்ணை அகற்றுவதற்குத் தகுந்த அமைப்பும். பின்பு செடிகளை வரிசையாகப் போடும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள் :

  • 35- 45 குதிரைத்திறன் கொண்ட டிராக்கடரால் இயக்கவல்லது.
  • இக்கருவியை இயக்க டிராக்டர் ஒட்டுனரும் ஒரு உதவியாளும் போதுமானது
  • இக்கருவியை இயக்க டிராக்டர் ஒட்டுனரும் ஒரு உதவியாளும் போதுமானது
  • இக்கருவியின் மூலம் ஒரு எக்டர் பரப்பு அறுவடை செய்ய ஆகும் செலவு ரூ.600 மனித ஆற்றலினால் அறுவடை செய்யும் முறையுடன் ஒப்பிடும் போது 32 விழுக்காடு செலவும் 96 விழுக்காடு நேரமும் மீதமாகின்றது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016