Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


டிராக்டரினால் இயங்கும் மஞ்சள் அறுவடைக் கருவி

 

பயன் :         மஞ்சள் கிழங்கு தோண்டலாம்
திறன் :         நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் அறுவடை செய்யலாம்
விலை :          ரூ.25,000/-

அமைப்பு :     சட்டம் தோண்டும் கருவி கத்தியைத் தாங்கும் பகுதி மஞ்சள் மேலே உயர்த்தும் கருவி, மண்ணையும் மஞ்சளையும் திருப்புபவை போன்ற பாகங்களை கொண்டு  மஞ்சள் அறுவடைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் :

  • வரிசையில் பயிரிடப்பட்ட மஞ்சளை அறுவடை செய்யலாம்
  • ஒரு நாளில் 2 எக்டர் அறுவடை செய்யலாம்
  • 70 விழுக்காடு செலவும் மற்றும் 90 விழுக்காடு நேரமும் மீதமாகிறது.
  • சேதாரம் (2.83 விழுக்காடு) மிகவும் குறைகிறது
  • தோண்டப்படாமல் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் (2.42 விழுக்காடு ) மஞ்சளின் அளவும் குறைகிறது.

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016