Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


டிராக்டர் இழுவுந்தினால் இயங்கும் பழ அறுவடைக் கருவி

சிறப்பியல்புகள்

  • மரத்தை உலுக்கி பழங்களை அறுவடை செய்கிறது.
  • டிராக்டரில் இழுவுந்தினால் இயக்கப்படுகிறது.
  • புளி, எலுமிச்சை போன்ற பழங்களின் அறுவடைக்கு உகந்தது.

 

கருவியின் விலை

:           

ரூ.3,500

கருவியை பயன்படுத்த செலவு

:           

100 கிலோ பழத்திற்கு ரூ.8

திறன் தேவை

:           

35- 45 குதிரைத்திறன் ட்ராக்டர்

அறுவடை திறன்

:           

85 சதவீதம்

நேரத்தில் சேமிப்பு

:           

95 சதவீதம்

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016