Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


பவர் டில்லரால் இயங்கும் கனரக குழி தோண்டும் கருவி


பயன் : மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளைத் தோண்டப் பயன்படுகின்றது

மின்சாரத் தேவை : 8-10 குதிரைத் திறனுடைய பவர் டில்லர்

பரிமாணம் : 400x 635x 1635 மி.மீ

எடை : 50 கிலோ

திறன் : ஒரு மணி நேரத்திக் 25-30 குழிகளைத் தோண்டலாம்

கருவியின் விலை : ரூ. 35,000/-

சிறப்பியல்புகள் :

  • செலவில் சேமிப்பு - 16%
  • நேரத்தில் சேமிப்பு - 92%
  • டிராக்டர் நுழைய இயலாத இடங்களில் கூட குழிகளை தோண்டலாம்
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016