Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்


காலணியால் இயங்கும் நடை தெளிப்பான்

பயன் :         தோட்டப்பயிர்களுக்கு மருந்து தெளிக்கலாம்
திறன் :         நாளொன்றுக்கு 0.2 எக்டர் நிலத்தில் மருந்து தெளிக்கலாம்
எடை: மருந்துடன்10 கிலோ
விலை :          ரூ.1000/-
அமைப்பு :     காலணியால் இயங்கும் நடை தெளிப்பான் இரண்டு பம்புகளைக் கொண்டது. இவை இரண்டும் தெளிப்பானின் காலணியில் பொருத்தப்பட்டுள்ளன. இயக்குநர் நடக்கும்பொழுதே இந்த பம்புகள் இயங்குவதால் திரவமானது நாசில் வழியே தெளிக்கப்படுகின்றது.

சிறப்பு அம்சங்கள் :

  • நடக்கும் பொழுதெ இயக்கப்படுவதால் தெளிப்பவரால் எளிதாக இயக்க முடிகிறது. அவருடைய
    வேலை பளு குறைகிறது.
  • மிகக்குறைந்த மற்றும் குறைந்த திரவ வெளயீட்டிற்கு ஏற்றது.
  • சுற்றுச்சூழல்  பாதிப்பில்லாதது
  • குறைந்த விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016