|
தானியக்க புரோடிரே விதைக்கும் கருவி |
1. |
செயல்பாடு |
: |
தானியக்க முறையில் புரோடிரேக்களில் விதைகளை விதைத்தல் |
2. |
விவரக்குறிப்பு |
: |
|
|
i)வகை |
: |
மின்சாதனக் கருவி |
|
ii)திறன் |
: |
ஒரு மணி நேரத்திற்கு 80 விதைக்கப்பட்ட தட்டுகள் உருவாக்கப்படுகின்றன |
3. |
பொதுத்தகவல்கள் |
: |
ஒரு முறை கடத்தி மூலம் வளர் ஊடகம், விதைகள் செலுத்தப்பட்டு தானியக்க முறையில் செயல்படுகிறது |
4. |
பிரிவின் செலவு |
: |
ரூ.30,000/-(தோரயமாக) |
5. |
இயக்கச் செலவு: |
|
நாள் ஒன்றுக்கு ரூ.350 மற்றும் 600 தட்டுகள் நிரப்பப்படுகிறது |
6. |
சிறப்பம்சங்கள் |
: |
இந்த இயந்திரமானது கை விதைத்தல் முறை இல்லாமல் 100 சதவீத தானியக்க முறையில் எளிமையாக செயல்படுகிறது. |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பண்ணை இயந்திரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் – 641003,
தொலைபேசி :0422-6611204 .
மின்னஞ்சல்: amrc@tnau.ac.in |
Updated On: April 2016
|