பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள் |
நன்செய் நிலங்களில் நேரடி நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைக்கும் கருவி
பயன் : ஒரே சமயத்தில் மூன்று வரிகள் நெல் மற்றும் மூன்று வரிகள் தக்கைப் பூண்டு விதைகளை நேரடியாக நன்செய் நிலங்களில் விதைக்கலாம் அமைப்பு : இக்கருவியில் இரண்டு உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப் பெட்டிகளில் 150 மிமீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. கருவியின் நடுவில் 600 மிமீ வட்டமுள்ள சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஒருவர் இழுத்துச் செல் கைப்பிடி ஒன்றும் உள்ளது. சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கேற்ப இரண்டு வழுக்குத் தகடுகள் உள்ளன. சிறப்பு அம்சங்கள் :
|
முதல்பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. |