Agriculture Engineering
முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
டிராக்டரால் இயக்கப்படும் பயறுவகை விதைப்பான்
1. செயல்பாடு : பயறு வகை விதைகளை மிக குறைந்த அளவில் விதைப்பதே இதன் முக்கிய செயல்பாடு ஆகும்
2. விவரக்குறிப்பு :  
  i)வகை : டிராக்டர் இயந்திரத்தால் இயக்கக்கூடியது
  ii)்திறன் : ஒரு நாளில் ஒரு எக்டர் விதைக்கலாம்
3. பொதுத்தகவல்கள் : இக்கருவியின் மூலம் விதைக்கும் விதையளவு 25 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடிகிறது.
4. சிறப்பம்சங்கள் : மலைப்பகுதிகளில் 10 செ.மீ. சீரான நெருக்கமான இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015