முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு | |
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள் |
|
பயன் : உழுத நிலத்தில் கரை படுகை அமைக்கலாம் அமைப்பு : இக்கருவியில் 45 செ.மீ. அகலமும் 14 செ.மீ ஆழமும் கொண்ட மூன்று வடிவ வாய்க்கால் அமைப்பும் மற்றும் 30 செ.மீ மேல் அகலமும் 14 செ.மீ உயரமும் கொண்ட இரண்டு பாத்திகளையும் ஒரே சமயத்தில் அமைக்கும் வண்ணம் 6 மி.மீ தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியை டிராக்டர் மும்முனை இணைப்பில் எளிதில் பொருத்தி இழுத்துச் செல்லும் வண்ணம் இணைப்புப் பகுதியையும் கொண்டள்ளது. நன்கு உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் இக்கருவியை உபயோகித்து 75 செ.மீ. மேல் அகலம் கொண்டஇர கரைகளம் அதன் இருபுறமும் 30 செ.மீ ஆழம் மற்றும் அகலமும் கொண்ட படுகைகளையும் அமைக்க முடியும். சிறப்பு அம்சங்கள் : எளிதாக நீர் பாய்ச்சுவதற்கும் இவ்வித கரைபடுகை அமைப்பு உதவுகின்றது. வடிகால்களில் கனிசமான மழை நீரை சேமிக்கலாம் ஊடுபயிர்செய்வதற்கு வசதியானது |
|
முதல்பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. |
|