பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள் |
பயன் : வாய்க்கால் வடிகால் அமைப்பதற்கு இக்கருவியில் இரண்டு நீளமான வளை பலகைக் கலப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர் எதிராக ஓரே நேர் கோட்டில் ஒரு இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்புச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு பலகைக் கலப்பையின் அடிப்பாகத்தில் மண்ணைத் தோண்டுவதற்கான கொழு முனையும். தோண்டப்பட்ட மண்ணை உயர்த்தி இருபுறமும் போடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட நீணட வளை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு அம்சங்கள் :
|
முதல்பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. |