Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்
மின்கலத்தினால் இயங்கும் நெல் வயலில் களை எடுக்கும் கருவி

சிறப்பியல்புகள்

    • செம்மை நெல் சாகுபடி நெல் வயலில் களை எடுக்க மிகவும் ஏற்றது
    • கோனோ (உருளை) களை எடுக்கும் கருவியை விட பயன்படுத்த எளிதானது களைப்பின்றி தொடர்ந்து இயக்கவல்லது

 

செயல்திறன்

:           

நாளொன்றுக்கு 0.2-0.3 எக்டர்

களைஎடுக்கும் திறன்

:           

95 சதவீதம்

கருவியை பயன்படுத்த செலவு

:           

எக்டருக்கு ரூ.625

கருவியின் விலை

:           

ரூ.8,000

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016