Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்
இரு வரிசை விரல் வடிவ சுழலும் களையெடுக்கும் கருவி

சிறப்பியல்புகள்

  • நெல் வயல்களில் வரிசைகளுக்கிடையே களையெடுப்பதற்கு ஏற்றது
  • வரிசைகளுக்கடையே உள்ள இடைவெளியை 20 செ.மீ. மற்றும் 25 செ.மீக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
  • ஒருவர் இக்கருவியினை தொடர்ந்து எளிதில் இயக்கலாம்
  • முன்னும் பின்னுமாக இயக்குவதன் மூலம் களைகள் சேற்றில் புதைக்கப்படுவதுடன் மண்ணில் காற்றோட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.

கருவியின் விலை

:           

ரூ.900

செயல்திறன்

:           

0.35 எக்டர், நாள்

கருவியை பயன்படுத்த செலவு

:           

ரூ.250, எக்டர்

செலவில் சேமிப்பு

:           

80 %

ஆட்களில் சேமிப்பு

:           

60 %

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016