Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


பருத்திச் செடி பிடுங்கும் கருவி

சிறப்பியல்புகள்

  • டிராக்டர் பி.டி.ஒ. சுழல் தண்டின்மூலம் பெறப்படும் சுழற்சி விசையால் இக்கருவி இயங்கக்கூடியது
  • எதிர் எதிராக சுழலும் இரண்டு ரப்பர் சக்கரங்கள் செடியை நிலத்திலிருந்து மேல் நோக்கி இழுக்கிறது.
  • பயிர் இரகத்திற்கு தகுந்தவாறு வரிசைகளுக்கிடையேயான இடைவெளியை 0.75-1.20 மீ வரை எளிதில் மாற்றம் செய்து கொள்ளமுடியும்
  • நேரம் மற்றும் செலவு குறைகிறது

விலை

:       

ரூ.60,000 /-

செயல் திறன்

:       

நாளொன்றுக்கு 0.8-12 எக்டர் (ரூ.250, மணிக்கு)

நேரத்தில் சேமிப்பு

:       

97 %

செலவில் சேமிப்பு

 

31 %

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016