உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
பண்ணைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்
பயன் |
: |
நார்த்தன்மைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல். |
திறன் |
: |
அமைக்கும் ஆலையைப் பொறுத்தது. |
விலை |
: |
ரூ. 5 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
|
அமைப்பு |
: |
வாழைத்தண்டு, பருத்திமார் போன்ற பண்ணைக் கழிவுகளில் நார்த்தன்மை அதிகம் உள்ளது. இவை காகிதம் மற்றும் காகித அடடை தயாரிப்பதற்கு ஏற்றது. இத்தகைய பண்ணைக்கழிவுகள் கொதிகலன்களில் வேகவைத்து, பழைய காகிதத்துடன் 3:1 என்ற விகிதத்தில் அரைத்து கூழாக்கப்படுகிறது. இந்தக்கூழை நைலான் வலையிட்ட சட்டங்களில் இட்டு தேவையான அளவிற்கு காகித அட்டையாக வார்க்கப்படுகிறது. வார்க்ப்பட்ட காகித அட்டைகள் நன்கு உலரவைத்து, சுறுக்கம் நீக்கப்பட்ட கோப்புகள் மற்றும் காகித அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. |
சிறப்பு அம்சங்கள் |
: |
பண்ணைக் கழிவுகள் காகித அட்டை தயாரிக்க மிகவும் ஏற்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகித அட்டைப்பொருட்கள் சுற்றுப்புறச்சூழலோடு ஒத்துச்செல்பவையாகும். |
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |