உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
வெண் மிளகு பிாித்தெடுத்து கழுவும் இயந்திரம்
சிறப்பியல்புகள்
- ஊற வைக்க தேவையில்லாததால் சுகாதாரமான முறை
- ஒரு குதிரைத்திறன் மின் மோட்டாரால் இயக்கப்படுகிறது
- அரைக்கும் பொழுது தண்ணீர் விடுவதால் தோல் நன்றாக நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது
- நீர் வடிகட்டப்பட்டு மீண்டும் கழுவ பயன்படுத்துவதால் நீரின் தேவை குறைவு
- மின்தடை காலங்களில் இக்கருவியை கைகளால் இயக்கலாம்
கருவியின் விலை |
: |
ரூ.15,000 – (சுமார்) |
செயல் திறன்
மின் மோட்டர் இயங்கும் போது கையால் இயங்கும் போது |
: |
மணிக்கு 125 கிலோ
மணிக்கு 15 கிலோ |
பிரிக்க ஆகும் செலவு
மின் மோட்டார் இயங்கும்போது கையால் இயங்கம் போது நடைமுறையில் உள்ள முறை |
: |
குவிண்டாலுக்கு ரூ.65
குவிண்டாலுக்கு ரூ.460
குவிண்டாலுக்கு ரூ.850 |
பிரிக்கம் திறன் |
: |
91 |
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |