உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
காளான் மிதவைப் படுகை உலர்த்தி
பயன் |
: |
சிப்பி மற்றும் பால் காளானை உலர வைக்க ஏற்றது. |
திறன் |
: |
ஒரு தடவைக்கு 6 கிலோ |
விலை |
: |
ரூ.45,500 /- |
அமைப்பு |
: |
இந்த மிதவை படுகை உலர்த்தியில் மின்சாரத்தால் சூடேற்றும் சாதனங்கள், உலர்த்தும் அறை, காற்று துறுத்தி மற்றும் காற்றுப்பெட்டி போன்றவைகள் உள்ளன. காளானை உலர்த்துவதற்கு தேவைப்படும் காற்று, 3 குதிரைத்திறன் மோட்டரால் இயக்கப்படும் காற்றுப்பெட்டியால் சூடேற்றும் அறையினுள் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உலர்த்துவதற்கு தேவையான காற்றை சூடேற்றும் அறையில் ள500 வாட் திறன் உடைய 4 வெப்பச்சுருள்கள் சூடேற்றுகின்றன. சூடேற்றும் அறையிலிருந்து 50 முதல் 90 செ. வெப்பமுடன் கூடிய, நிமிடத்திற்கு 9-32 கன மீட்டர் பாயும் திறனுடைய சூடான காற்றைப் பெறலாம். இந்த முழுஅமைப்பு இரும்பால் செய்யப்பட்ட சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. |
சிறப்பு அம்சங்கள் |
: |
சிப்பி மற்றும் பால் காளானுக்கு ஏற்றது.
சிப்பிக்காளான் 2 மணி நேரத்திலும், பால் காளான் 6 மணி நேரத்திலும் உலர வைக்கப்படுகிறது.
ஒரு தடவைக்கு 6 கிலோ காளானை உலர வைக்கலாம். |
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |