உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
கத்தரிக்காய் விதை பிரிக்கும் கருவி
பயன் |
: |
நன்கு திரண்டு கத்தரிக்காயில் இருந்து விதையை பிரித்து எடுப்பதற்கு பயன்படுகின்றது. |
திறன் |
: |
மணிக்கு 120 கிலோ கத்தரிக்காய் |
விலை |
: |
ரூ. 15000 /- |
அமைப்பு |
: |
இந்த இயந்திரம் பழம் அரைக்கும் பகுதியையும், விதை பிரித்தெடுக்கும் பகுதியையும் கொண்டது. கத்தரிப்பழங்கள் அரைக்கும் பகுதியில் உள் செலுத்துவான், பழத்தை அரைக்கும் பகுதியை விதை பிரித்தெடுக்கும் பகுதி, தண்ணீரை மீண்டும் உபயொகிக்கும் அமைப்பு மற்றும் விதை சேகரிக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்டது. அரைக்கும் பகுதியில், சுழலும் திருகு அமைப்பின் மூலம், பழத்தின் சதைப்பகுததி கூழாக்கப்படுகிறது. விதையானது விதைப்பரிப்பானின் அடியில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் சேகரிக்கப்படுகின்றது. கீழே வரும் தண்ணீர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. கீழே வரும் தண்ணீர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது.. சதைப்பகுதி தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றது. |
சிறப்பு அம்சங்கள் |
: |
கையால் பிரித்தெடுப்பதைக் காட்டிலும் பலமடங்கு வேகமானது.
குறைந்த அளவு தண்ணீரே போதுமானது (நிமிடத்திற்கு 3 லிட்டர்) |
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |