| | |  |  |  | |
அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

கரும்பு சார் எடுக்கும் கருவி

பயன் :      கரும்பு சார் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தேவை குறிப்புகள்

வகை : கிடைமட்டமான நான்கு உருளைக் கொண்டு பிழியும் வகை
பயிர்  :      கரும்பு
திறன் :      நாளொன்றுக்கு 185 கி
தேவையான சக்தி         :      5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்
தேவையான வேலையாட்கள்      :      இரண்டு நபர்கள்
விலை                   :      ரூ. 11,000

சிறப்பு அம்சங்கள்

கரும்பு சார் எடுக்கும் இயந்திரம், நான்கு உருளைகள் கொண்ட அமைப்பாகும். மேல் பகுதியில் ஒரு உருளையும் மற்ற மூன்று உருளையும் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அவை ஒன்று கரும்பு பிளக்கும் உருளை, சாறு பிழியும் உருளை மற்றும் சார் பிரித்தெடுக்கும் உருளை ஆகும். சார் சேகரிக்கும் தட்டு உருளைகளின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரம் இயக்க ஒரு சக்கரம் 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருடன் வாரினால் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008