உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
கையால் இயங்கும் மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம்
பயன் |
: |
மிளகு கொத்திலிருந்து மிளகைப் பிரித்து எடுக்க உதவுவது. |
திறன் |
: |
மணிக்கு 60 கிலோ. |
விலை |
: |
ரூ.4500/- |
அமைப்பு |
: |
இப்பிரிப்பானில் மரப்பட்டைகள் பொருத்தப்பட்ட இரும்பு உருளை, அரை உருளைப் பெட்டி, உள்வாய், சல்லடை கைப்பிடி, ஆகியவை உள்ளன. உருளையின் மேற்புரத்தில் 8 மரப்பட்டைகள் பெருத்தப்பட்டு அரை உருளைப் பெட்டியினுள் இவ்வுருளை பொருத்தப்பட்டுள்ளது. அரை உருளைப் பெட்டிக்கும் மரப்பட்டைகளுக்கும் இடையில் மிளகு பிரிக்கப்படுகிறது. |
சிறப்பு அம்சங்கள் |
: |
மிளகு கொத்திலிருந்து மிளகு பிரித்தெடுக்கப்படுகிறது.
காலால் மிதித்து மிளகு பிரித்தெடுப்பது தவிர்க்கப்படுகிறது.
சிறு விவசாயிக்கு ஏற்றது. |
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை |