| | |  |  |  | |
உமி நீக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

சூரியகாந்தி விதை உமி நீக்கும் கருவி

பயன்

:

சூரியகாந்தி விதையின் தோலை நீக்கி உமியை பிரிக்க ஏற்றது.

திறன்

:

மணிக்கு 125 கிலோ.

விலை

:

ரூ.30000/-

அமைப்பு

:

இக்கருவியில் அதிவேகமாக (நிமிடத்திற்கு 4000 சுற்று)  ஓடக்கூடிய சுழல்வான் உள்ளது.  அச்சுழல்வானில் ஆறு வழித்தடங்கள் உள்ளன. மேலும் விதை உட்செல்லும் வாய், காற்றாடி மற்றும் விதையை சலிக்கும் சல்லடைகள் உள்ளன.  கருவியில் இடப்படும் சூரியகாந்தி விதைகள் மேலே கொண்டு செல்லும் கருவி மூலம் சுழல்வானுள் செலுத்தப்படுகின்றது.  சுழல்வான் விதைகள் சுழல் விசையினால் நிலைப்பான் மேல் அதிக விசையுடன் எறிவதால், விதையிலுள்ள உமி பிரிக்கப்படுகின்றது.  பிரிக்கப்பட்ட பருப்பு மற்றும் உமி அதிக சக்தி கொண்ட காற்றுப் பெட்டிக்குள் உட்படுத்தப்படுவதன் மூலம் உமி பிரித்தெடுக்கப்படுகின்றன. விதை மற்றும் பருப்பு சலிப்பானை அடைந்து தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிந்றன.  உமி நீக்கப்படாத விதை திரும்பவும் உள்ளே இடப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

இக்கருவி 3 குதிரைத் திறன் மோட்டாரால் இயக்கப்படுகிறது.
உமி நீக்கப்பட்ட விதைகளிலிருந்து கிடைக்கப்படும் எண்ணெயின் தரமும் பிண்ணாக்கின் தரமும் உயர்வானதாகும்.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008